Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தி வேட்டையும்... சமீரா ஆசையும்...!

18 ஜன, 2012 - 10:29 IST
எழுத்தின் அளவு:

தமிழில் ‌வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் வேட்டை படம், இந்தியிலும் உருவானால் அதில் நானே நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. லிங்குசாமி இயக்கத்தில், மாதவன், ஆர்யா, சமீரா, அமலாபால் ஆகியோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி சக்க போடு போட்டு கொண்டிருக்கும் படம் வேட்டை. யு.டி.வி., தயாரித்த இப்படம், படத்தின் தயாரிப்பாளர் ரோனி ஸ்குரூவாலாவுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதனால் லிங்குசாமியை கூப்பிட்டு பாராட்டியதோடு இப்படத்தை இந்தியிலும் எடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். லிங்குசாமியும் இந்தியில் இயக்க தயாராகி வருகிறார். இந்தி வேட்டையில் சல்மான், ரன்பீர் நடிப்பார்கள் ‌எனத் தெரிகிறது. மேலும் இந்தியிலும் சமீரா நடிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமீராவிடம் கேட்டபோது, இந்தியிலும் வேட்டை படம் உருவானால் அதில் நடிக்க நான் ரொம்ப ஆவலாக இருக்கிறேன். தமிழ் வேட்டையில் நடித்த ரோலே இந்தி வேட்டையிலும் கிடைத்தால் இன்னும் சந்தோஷப்படுவேன் என்றார். சரி தமிழ் வேட்டையில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள் என்று கேட்டபோது, ஆர்யா, மாதவன், அமலா பால் என படத்தின் ஒட்டுமொத்த டீமும் என்னை உற்சாகப்படுத்தினர் என்று கூறிய சமீரா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

rajkumar - chennai,இந்தியா
20 ஜன, 2012 - 21:58 Report Abuse
 rajkumar நண்பன் விட வேட்டை நல்லா இருக்கு. ஆர்யா
Rate this:
suresh - Kh-Puram,இந்தியா
19 ஜன, 2012 - 05:48 Report Abuse
 suresh படம் ரெம்ப நல்ல இருக்கு ,,, ஸ்பெஷல் ஐடியா USE பண்ணியிருக்காங்க,, THANKS FOR ALL ACTOR and Director
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in