தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
சஞ்சய் தத் நடிப்பில் பூமி படம் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஆரம்பப் சிங் இயக்கத்தில் மலாங் என்ற படத்தில் நடிக்கிறார் சஞ்சய் தத். இப்படத்தில் சஞ்சய் தத் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார். முதன்முறையாக சஞ்சய்யும், ராணி முகர்ஜியும் இணைந்து நடிக்க உள்ளார்கள். மலாங் படத்தில் சஞ்சய், புலனாய்வு துறை அதிகாரியாகவும், ராணி முகர்ஜி போலீசாகவும் நடிக்கின்றனர். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.