Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவின் வீட்டிற்குள் ஆடம்பர உடற்பயிற்சி மையம்

02 செப், 2017 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Luxury-gym-in-Anushkas-house

பாகுபலி-2 படத்தில் நடிப்பதற்கு முன்பு இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த அனுஷ்கா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி நடித்தார். ஆனால், அதையடுத்து பாகுபலி-2 படத்திற்காக அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் உடல்பெருத்த அனுஷ்காவை வைத்தே படப்பிடிப்பை தொடங்கினர். அதேபோல் பாக்மதி என்ற படத்திலும் அதே தோற்றத்தில் நடித்து முடித்தார் அனுஷ்கா.

ஆனால் அதையடுத்து அவரைத்தேடி சில புதிய படவாய்ப்புகள் வந்தபோது அவர் ஏற்கவில்லை. எனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மான பிறகுதான் இனிமேல் புதிய படங்களில் கமிட்டாவேன் என்று சொல்லி வந்தார் அனுஷ்கா.

அதைத் தொடர்ந்து, ஐதராபாத்திலுள்ள தனது வீட்டிற்குள்ளேயே ஒரு அதிநவீன ஆடம்பரமான ஜிம்னாஸ்டிக் சென்டரை உருவாக்கிய அனுஷ்கா, ஒரு பயிற்சியாளர் மூலமாக இடைவிடாத உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார். அப்படி பல மாதங்களாக செய்த உடற்பயிற்சியின் பலனாக தற்போது அவர் ஸ்லிம்மாகி விட்டார்.

அதையடுத்து சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள வந்தபோது, அனுஷ்காவின் ரசிகர்களும், நண்பர்களும் அவரது ஸ்லிம் ரகசியத்தைக்கேட்டு ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், உடல் எடையை குறைத்த பிறகுதான் புதிய படங்களில் கையெழுத்திடுவேன் என்பதில் உறுதியாக இருந்து வந்த அனுஷ்கா, தற்போது தன்னிடம் கதை சொல்லி வெயிட் பண்ணிக்கொண்டிருந்த ஒரு தெலுங்குப்பட டைரக்டரை அழைத்து அந்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in