பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரங்கூன், இவன் தந்திரன் படங்களைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்து வெளிவரவிருப்பது ஹர ஹர மஹாதேவகி. கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கும் இந்தப்படத்தை சன்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன், தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஹர ஹர மஹாதேவகி படம் தீபாவளிக்கு வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறித்துள்ளனர். ஸ்பைடர், செம, என நான்கு படங்கள் ஆயுதபூஜை விடுமுறைக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்துவிட்டனர்.
வேலைக்காரன் தீபாவளிக்குப் போனதால், தீபாவளிக்கு வெளிவர திட்டமிடப்பட்ட ஹர ஹர மஹாதேவகி படம் தீபாவளியிலிருந்து ஆயுதபூஜைக்கு மாற்றி வெளியாகவிருக்கிறது.