Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாணவி அனிதா தற்கொலை : ரஜினி வேதனை

01 செப், 2017 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Anitha-suicide-:-Rajini-condolence

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை போராட்டம் நடத்திய அரியலூர் ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமலை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் அனிதாவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மனது வேதனை அளிக்கிறது. மாணவி மரணம் துரதிருஷ்டமானது. மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

Advertisement
இடதுசாரிகளுடன் அரசியல் ஆலோசனை : கமல்இடதுசாரிகளுடன் அரசியல் ஆலோசனை : கமல் அஜித் நடித்த வேடத்தில் அக்ஷய்குமார் அஜித் நடித்த வேடத்தில் அக்ஷய்குமார்


வாசகர் கருத்து (14)

Vijay D.Ratnam - Chennai,இந்தியா
05 செப், 2017 - 14:56 Report Abuse
Vijay D.Ratnam நீட் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு கொண்டுவந்தது என்பது எத்தனை பேருக்கு தெரிகிறது. அதை சொல்ல வேண்டியது மீடியாவின் கடமை அல்லவா.
Rate this:
Sarara - Chennai,இந்தியா
03 செப், 2017 - 17:58 Report Abuse
Sarara நீட் நீட் சொல்றாங்க அது இல்லைனா மட்டும் ஒரு ஏழை மாணவிக்கு டாக்டர் சீட் கிடை க்கு மா தமிழ் நாட்டுல... இதுல ரஜினி சார் வேற எதிர்ப்பு தெரிவிக்கணுமா..... ஒரு மனிஷன அடையாளம் தெரிஞ்சிக்காத இவங்கள்ளாம் ரஜினிய பத்தி பேசுராங்க... கடவுளே....
Rate this:
M Srinivasan - chennai,இந்தியா
03 செப், 2017 - 16:13 Report Abuse
M Srinivasan Political background may be behind Anitha's murder. Will central govt may take a note of this?
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
02 செப், 2017 - 17:16 Report Abuse
Raman Ganesan தமிழ்நாட்டுல ஆளுநர் இல்லாததுக்கு காரணம் ரஜினி தான் அதும் சேர்த்துக்கோங்க
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
02 செப், 2017 - 11:58 Report Abuse
Raman Ganesan பரதன் அனிதா நீட் எதிர்த்து குரல் கொடுத்த போது நீ ஆஸ்திரேலியா இருந்து அனிதாக்கு ஆதரவு குரல் என் கொடுக்கல 5 லட்சம் கொடுத்திருக்கலாமே எல்லாம் இப்ப முதலை கண்ணீர் அன்பு ஓநாய் ஏன் இப்ப அழுகுது நீட் வரும் போது அழுக வேண்டித்தானே baluchen உன் கருத்து இப்ப வேணாம் இந்த கருத்தை எந்த நாய்க்கு வோட் போட்டிங்களோ அந்த நாய்கிட்ட கேக்க இங்க உள்ள ஆம்பளைக்கு தைரியம் வருமா quarter , கோழி பிரியாணி, 10000 பணம் இலவசம் வாங்கி வோட் போட்டது யாரு kasiventhan நீங்க பெங்களூர்ல கோடி கோடியா உங்க குடும்பத்துக்கு சேர்த்து வச்சத அந்த பொண்ணு சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டபோது கொடுத்து இருந்தா அந்த பொண்ணுக்கு எதாவது பிரைவேட் காலேஜ்ல படிச்சு இருக்கும் இங்க ரஜினி பத்தி கமெண்ட் போடும் 5 அறிவுகளை நினைச்சு சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது உங்க கோவம், நீதி நேர்மை, நியாயம் எல்லாம் காசு வாங்கி உங்க ஜாதி காரனுக்கு வோட் போட்டிங்களோ அங்க காட்டுங்க உங்க பணத்தை உங்களுக்கு 500 , 1000 கொடுத்திட்டு கோடி கோடியா கொள்ளை அடிக்கிற உங்க ஊரு நாத்தம் புடிச்ச அரசியல் வியாதிகள் கிட்ட காட்டுங்க அந்த தைரியம் இங்க ரஜினி பத்தி கமெண்ட் போடுற அடிமைகள் கிட்ட இருக்கா ரஜினி சென்னைல நடுரோடுல 5 பைசா இல்லாம தூங்கிய போது நீங்க போய் அவருக்கு காசு கொடுத்தீங்களா அவர் உங்க அரசியல் வியாதிகள் மாதிரி ஊரை கொள்ளை அடிக்கல அவர் சுயமா உழைச்சு சம்பாதிச்ச பணம் அத கேள்வி கேக்க யாருக்கும் தகுதி கெடையாது அவர் ஒரு படம் வந்தா அத வச்சு 1000 பேரு பொழைக்கிறாங்க அதுதான் அவர் படம் அதிக விலைக்கு விக்குது BMV - KALLAI நீங்க சொந்தமா ஒரு படம் எடுத்து நீங்களே நடிச்சு 1000 கோடி வசூல் பண்ணுங்க யாரு தடுத்தா பாவம் இங்க ரஜினி பத்தி விமர்சனம் பண்ணும் எல்லாரும் கண்ணும் ரஜினி பணம் மேலதான் இதுல இவங்க நாட்டை பத்தி பேசுறாங்க இங்க பணம் பத்தி பேசும் எல்லாரும் அவங்க 1 மாசம் வேணாம் 1 நாள் சம்பளத்தை அதும் வெளிநாட்டுல கோடி கோடியா சம்பாதிக்கும் BARATHAN மாதிரி தானும் தன் குடும்பமும் மட்டும் நல்லா இருக்கணும் அப்படினு நினைக்கும் இந்தியா மக்கள் பணத்துல படிச்சுட்டு வெளிநாடு போய் அடிமை வேலை பார்க்கும் ஆளுக 1 RS கொடுக்க மனசு வருமா முதல இங்க கருத்து சொல்லும் எல்லாரும் உங்க மூஞ்சிய கண்ணடில பாருங்க
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal
  Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
  Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in