Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அஜய் தேவ்கனை சன்னி தியோல் அழைத்தது ஏன்?

31 ஆக, 2017 - 15:03 IST
எழுத்தின் அளவு:
Why-Sunny-Deol-called-Ajay-Devgn

தமிழில் சூர்யா நடித்து வெளியான எஸ் 3 படத்தின் இந்தி ரீமேக்கில், சன்னி தியோல் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. அதனை சன்னி தியோல் தற்போது உறுதி செய்துள்ளார்.

எஸ் 3 படத்தை தமிழில் பார்த்த சன்னி தியோலுக்கு அப்படம் மிகவும் பிடித்து விட்டதாம். அப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவும் விரும்பி உள்ளார். இருப்பினும் படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு முன் சன்னி தியோல், அஜய் தேவ்கனை அழைத்து பேசி உள்ளாராம். தான் எஸ் 3 ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இருந்தாலும் படத்தில் எந்த இடத்திலும் சிங்கம் என்ற பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறி உள்ளாராம். இதற்கு அஜய்யும் ஒப்புக் கொண்டாராம்.


2011 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த சிங்கம் படத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இதனால் இப்படத்தில் சிங்கம் படத்தின் சாயல் வந்து விட கூடாது என்பதற்காக தான் அஜய் தேவ்கனிடம் முன்னரே கூறி விட்டாராம் சன்னி தியோல்.


எஸ் 3 படத்தின் இந்தி ரீமேக் படத்தை ரவி கே.சந்திரன் இயக்க, ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். இந்த இந்தி ரீமேக் படத்திற்கும் எஸ் 3 என பெயரிடப்பட்டுள்ளது. சன்னி தியோல் தற்போது நடித்து வரும் போஸ்டர் பாய்ஸ் படம் வரம் செப்டம்பர் 8 ம் தேதி ரிலீசாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in