தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை டாப்சி பன்னு, வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஜூத்வா 2. வரும் செப்டம்பர் 29 ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் ரம்பா வேடத்தில் நடித்துள்ளார் டாப்சி.
இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வரும் டாப்ஸி, ஜூத்வா 2 படம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், ஜூத்வா 2 நகைச்சுவை படம். இப்படத்தில் நிறைய டான்ஸ் காட்சிகள் உள்ளது. அதே போன்று நிறைய கவர்ச்சியும் உள்ளது. தெற்கில், கவர்ச்சியான பெண்ணாக தான் நான் நடிக்க துவங்கினேன்.
பாலிவுட்டில் 3 ஆண்டுகளாக என்னை பார்த்து வரும் ரசிகர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தில் போதுமான அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளேன். இரண்டும் மாறுபட்ட விஷயங்களாக இருந்தாலும் கவர்ச்சி, நகைச்சுவை இரண்டும் இப்படத்தில் நிறைந்திருக்கு என்றார்.