ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக அறிமுகமாகி பாலாவின் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால் பின் னர் காமெடியனாக நடிக்கத் தொடங்கியவர் ஒருகட்டத்தில் முன்னணி காமெடியனாகி விட்டார். தற்போதும் அவர் கைவசம் ஒரு டஜன் படங்க ளுக்கு மேல் உள்ளன. மேலும், ஒரேமாதிரியாக இல்லாமல் படத்துக்குப் படம் வித்தியாசமான காமெடிகளை கொடுப்பதில் தற்போது ஆர்வம் காட்டுகிறார் மொட்டை ராஜேந்திரன்.
அந்த வகையில், ஒரு ராஜாவும் நான்கு கூஜாவும் என்ற படத்தில் தேவர்மகன் கமல் கெட்டப்பில் தோன்றி காமெடி செய்திருக்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். அந்த படத்தில் சிவாஜி-கமலுக்கிடையே நடக்கும் செண்டிமென்ட் காட்சிகளை இந்த படத்தில் மிமிக்ஸ் செய்து காமெடியாக்கியிருக்கிறார்களாம். குறிப்பாக, கமல் கெட்டப்பில் மட்டுமின்றி அவரை மாதிரி நடித்து பேசி ராஜேந்திரன் முயற்சி செய்திருப்பதே பெரிய காமெடி யாகியிருக்கிறதாம்.