Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்று ஜிவி... இன்று அசோக்...! - கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்தின் பிடியில் தமிழ் சினிமா...! | ஆர்யாவின் அறிவிப்பு, உண்மையா...பொய்யா.. ? | ராகவேந்திரர் வழிபாடு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரா...? | தமிழுக்கு வருகிறார் ரெபே மோனிகா | தீபிகா, பன்சாலி மீது நடவடிக்கை : உ.பி.முதல்வர் வலியுறுத்தல் | பத்மாவதி எதிர்ப்பு : வீட்டுக்குள் முடங்கிய தீபிகா | தயாரிப்பாளர் தற்கொலை : அறிக்கையோடு இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ? | அன்புச்செழியன் தலைமறைவு : தனிப்படை அமைப்பு | பாரதியாரின் தோற்றத்தில் முதல் ஊழல் ஆதாரம் வெளியிட்ட கமல் | சினிமாவை விட்டு ஓடி விடுங்கள் : கந்துவட்டி கும்பலுக்கு விஷால் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநரானார் "நெருப்புடா" புகழ் அருண்ராஜா காமராஜ்

30 ஆக, 2017 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Arunraja-kamaraj-turn-as-director

ரஜினி நடித்த கபாலி படத்தில் "நெருப்புடா நெருங்குடா...." பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட இவர், அடுத்தப்படியாக இயக்குநராகவும் களமிறங்குகிறார். தனது முதல்படமாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் எடுக்க உள்ளார்.

இதுகுறித்து அருண்ராஜா காமராஜ் கூறியிருப்பதாவது... இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவிலே நுழைந்தேன். என் வாழ்நாள் ஆசையும் அது தான். நிறைய குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து இப்போது இயக்குநராக களமிறங்குகிறேன்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன். ஒரு தந்தைக்கும், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம். கிரிக்கெட் ஆடவும், நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்தவுள்ளேன். எனது இந்த இயக்குனர் படலத்தை மிகவும் உற்சாகத்திடம் எதிர்நோக்கியுள்ளேன் என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

Advertisement
அந்த மேடம் காவ்யா மாதவன் தான் : பல்சர் சுனில் ஒப்புதல்..!அந்த மேடம் காவ்யா மாதவன் தான் : ... 'அபியும் அனுவும்' படத்திற்காக மொட்டையடித்த பியா..! 'அபியும் அனுவும்' படத்திற்காக ...


வாசகர் கருத்து (1)

Vinita Paul - chennai,இந்தியா
31 ஆக, 2017 - 15:51 Report Abuse
Vinita Paul Translate SMS - SMSஐ தமிழில் மொழிபெயர் என்ற பயன்பாட்டின் மூலம் ஆங்கில SMS ஐ தமிழ் மொழிக்கு மொழிபெயர்பதது இப்போது சுலபமாகிவிட்டது. மேலும் நாம் தமிழில் SMS எழுதி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பவும் முடியும். இந்த SMS ஐ, whatsapp , facebook போன்ற சமூக ஊடகங்கலும் பகிர முடியும். play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in