'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நடிகர் ஜான் ஆபிரஹாமும், நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் போர்ஸ் 2 படத்தில் இணைந்து நடித்தனர். ஆக்ஷ்ன் படமாக உருவான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடனான சேட்டிங்கில், உங்களுக்கு யாரை பாடிகார்டாக வைத்து கொள்ள ஆசை என்று சோனாக்ஷியிடம் ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு அவர், ஜான் ஆபிரஹாமை சம்பளம் கொடுத்து எனது பாடிகார்டாக வைத்து கொள்ள விருப்பம் என்று கூறியுள்ளார்.