பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த ஸ்ரேயா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் பைசா வசூல் படத்தில் நடித்திருப்பவர், இந்தியில் டாட்கா என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சில புதிய படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். என்றாலும், தற்போது ஸ்ரேயா பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிப்பதால் அவரை யாரும் கிளாமராக நடிக்க வைப்பதில்லை.
ஆனால் அப்படி படங்களில் கிளாமராக நடிக்காத போதும், ஆடியோ விழா போன்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது படுகவர்ச்சியான உடையணிந்து வந்து காண்போரை அதிர வைக்கிறார் ஸ்ரேயா. ஸ்ரேயாவின் இந்த ஓவர் டோஸ் கிளாமர் காரணமாக, விழாக்களுக்கு வந்திருப்போரின் கண்கள் அவரையே மொய்க்கிறதாம்.