ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிலன் லுதிரா இயக்கத்தில், அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, இலியானா, இஷா குப்தா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோரது நடிப்பில் உருவாகியுள்ள ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷ்ன் படம் பாத்சாகோ. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தில் அஜய் - இலியானா இடையேயான நெருக்கமான காட்சிகள் இருப்பதால் அதையெல்லாம் நீக்க சொல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்த கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்று வழங்கியுள்ளனர். யு/ஏ கிடைத்த மகிழ்ச்சியில் படத்தை வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸ் செய்ய பாத்சாகோ படக்குழு தயாராகி வருகின்றனர்.