நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ஆக்ஷ்ன் மற்றும் லவ் சென்ட்டிமென்ட் படம் "ஏ ஜென்டில்மேன்". இப்படம் சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 2500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. படம் வெளியாகி மூன்று நாட்களாகிவிட்டது. ஆனால் வெறும் ரூ.13.13 கோடி தான் வசூலித்திருக்கிறது. இந்த நிலைமையில் படம் வசூலித்தால் நிச்சயம் பட்ஜெட்டில் பாதியை கூட எட்ட முடியாது என்றும், இது தோல்வி படமாகத்தான் அமையும் என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.