ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கடந்த வாரம் மலையாளத்தில் மியா ஜார்ஜ் நடித்த 'பாபி' என்கிற படம் வெளியானது.. மலையாள சினிமாவின் நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூவின் மகன் நிரஞ்சன் ராஜூ கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்துள்ளது. இளைஞர்களை ஈர்க்கும் படத்தின் கதை தான் காரணம்.. 21 வயதான இளைஞன், 28 வயதான பெண்ணை காதலிக்கும் கதை என்பதால் அதன் சுவாரஸ்ய திரைக்கதை ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இப்போது இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.. மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு பற்றி இதில் விவாதிக்கப்பட்டாலும், மற்ற இரண்டு மொழிகளிலும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மியா ஜார்ஜே கதாநாயகியாக நடிக்கட்டும் என முடிவு செய்துள்ளார்களாம்.. மீதி நட்சத்திரங்கள் தேர்வு முடிவானதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.