Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் குதிக்கிறார் நடிகை பூஜா காந்தி...!

15 ஜன, 2012 - 12:42 IST
எழுத்தின் அளவு:

பிரபல கன்னட நடிகை பூஜா காந்தி, அரசியலில் களமிறங்க உள்ளார். கர்நாடக ஜனதா தள கட்சியில் அவர் உறுப்பினராக சேர முடிவு செய்துள்ளார். தமிழில் கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பூஜா காந்தி. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் சினிமா வாழ்க்கை, அம்மணிக்கு போரடித்து விட்டதோ என்னவோ, அரசியலில் குதிக்கவுள்ளார். ஆம்! கர்நாடக ஜனதா தளம் கட்சியில் உறுப்பினராக சேர முடிவு செய்துள்ளார். இதனை கர்நாடக ஜனதா தளம் கட்சி மகளிர் அணி தலைவி ஜோதிரெட்டியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பூஜா காந்தி விரைவில் கட்சியில் இணைவதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் பூஜா காந்தி கட்சியில் சேர்ந்தவுடன் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது கைவசம் உள்ள படங்களை சீக்கிரமாக முடித்து விட்டு விரைவில் முழுநேர அரசியலில் களமிறங்க இருக்கிறார் பூஜா காந்தி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in