Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒரு வார இடைவெளியில் ரிலீஸாகும் துல்கர் படங்கள்..!

26 ஆக, 2017 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Dulquer-Salmans-two-movie-releasing-continously

இந்த வருட கணக்கின்படி இதுவரை துல்கர் சல்மான் நடிப்பில் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' மற்றும் 'காம்ரேட் இன் அமெரிக்கா' என இரண்டு படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகியுள்ளன.. அடுத்தததாக துல்கர் நடித்துள்ள 'சோலோ' மற்றும் 'பறவ' ஆகிய இரண்டு படங்கள் ஓரே சமயத்தில் தயாராகியுள்ளன.

இதில் துல்கரின் நண்பரும், காமெடி நடிகருமான சௌபின் சாஹிர்' இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'பறவ' படம் வரும் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸாவதாக முதல் சொல்லப்பட்டு பின்னர் இப்போது செப்-15ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது..

இந்தநிலையில் பெஜாய் நம்பியார் டைரக்சனில் துல்கர் சல்மான் இரண்டு மொழிகளில் நடித்துள்ள 'சோலோ' படம் வரும் செப்-21ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.. இப்படி ஒரே நடிகரின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் 6 நாட்கள் குறுகிய இடைவெளியில் வெளியாவது ஏதோ ஒரு படத்தின் வசூலை நிச்சயம் பாதிக்கும்..

கடந்த மாதம் நடிகர் பஹத் பாசிலின் இரண்டு படங்கள் ஒரு வார இடைவெளியில் வெளியானபோது, இரண்டாவதாக வெளியான படம் ஹிட்டாகி, முந்திய படம் அடி வாங்கியதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதனால் கடைசி நேரத்தில் துல்கர் படங்களில் ரிலீஸ் தேதியில் மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது என்றே விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in