Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அறிவழகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்

26 ஆக, 2017 - 16:46 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-in-Arivazhan-direction

ஈரம் படத்தின் இயக்குநரான அறிவழகன் கடைசியாய் இயக்கிய படம் - குற்றம் 23. இந்தப் படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் அறிவழகன். இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

குற்றம் 23 படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன். திரைக்கதை எழுதும் பணி முடிவடைந்த நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறார்.

சிம்பு நடித்த ஏஏஏ படம் நஷ்டமடைந்துள்ள மைக்கேல் ராயப்பன் தற்போது கீ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே அடுத்தப் படமாக அறிவழகன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்.

அடங்காதே, ஐங்கரன், 100% காதல் 'குப்பத்துராஜா'ஆகிய படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அவற்றை முடித்துவிட்டு அறிவழகன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in