பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கரண் ஜோகர் இயக்கிய கபி குஷி கபி கம் படத்தில் இளம் வயது கரீனா கபராக நடித்தவர் மாளவிகா ராஜ். இப்போது குமரியாகிவிட்டவர் அப்படியே சினிமாவில் ஹீரோயினாகவும் களமிறங்கிவிட்டார். முதல்படமாக கேப்டன் நவாப் படத்தில் இம்ரான் ஹாஸ்மிக்கு ஜோடியாக நடிக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகும் இப்படத்தில் இம்ரான், ராணுவ அதிகாரியாகவும், உளவுத்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார். கேப்டன் நவாப் படத்தை டோனி டி சோசா இயக்க, இம்ரான் ஹாஸ்மியே தயாரிக்கிறார்.