'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் 2010-ம் ஆண்டு வெளியான டூன்பூர் கா சூப்ர்ஹீரோ என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த ரியல் ஜோடி இப்போது ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்கள்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது.... "நானும் எனது மனைவி கஜோலும் பிரபல விளம்பர இயக்குநர் ராஜ் சாரதி இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டியாது, ஆனால் முடியாமல் போய்விட்டது. இப்போது பிரதீப் சர்கார் படத்தில் இணைந்து நடிக்க உள்ளோம். இப்படம் ஒரு யதார்த்தமான படமாக இருக்கும்" என்றார்.