அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
கோல்மால் படங்களின் வரிசையில் தற்போது, நான்காம் பாகம் "கோல்மால் அகைன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜய் தேவ்கன், பரிணிதி சோப்ரா, தபு, அர்சத் வர்ஷி, துசார் கபூர், குணால் கேமு, நீல் நிதின் முகேஷ், பிரகாஷ் ராஜ்... என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் கோல்மால் அகைன் படத்தின் டிரைலர், பாத்சாகோ படத்துடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அஜய் தேவ்கன் மறுத்துள்ளார். மாறாக படத்தின் டிரைலர் செப்., 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
"கோல்மால் அகைன்" படம் வருகிற தீபாவளி தினத்தில் ரிலீஸாக உள்ளது.