ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.ஓ. இந்த படத்தில் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து கடந்த சில மாதங்களாகவே இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதி 2.ஓ படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு, 2.ஓ படத்தின் சில காட்சிகளின் தொகுப்புகளை இணையதளத்தில் வெளியிடுகிறாராம் டைரக்டர் ஷங்கர். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.