'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
விக்ரம் வேதாவின், 'மெகா' வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார், விஜய் சேதுபதி.
சில நடிகர்கள், மசாலா படங்களில் நடித்து விட்டு, அர்னால்டு அளவுக்கு, 'பில்டப்' கொடுத்து வரும் நிலையில், அழுத்தமான கேரக்டரில் அசால்டாக நடித்து விட்டு, சத்தமில்லாமல் இருக்கும் விஜய் சேதுபதிக்கு, ரசிகர்களிடம் இப்போது நல்ல கிராக்கி நிலவுகிறது. அடுத்ததாக, இவர் நடிப்பில், புரியாத புதிர் படம் வெளியாகிறது.
இதில், காயத்ரி, மகிமா என, அவருக்கு இரண்டு ஜோடிகள். சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பால், பெரிய இசையமைப்பாளராகும் ஒருவரது வாழ்க்கை தான், படத்தின் கதையாம். காதல், மோதல், 'சஸ்பென்ஸ்' போன்ற விஷயங்களும் படத்தில் உண்டாம்.