'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
சிவகார்த்திகேயன், இப்போெதல்லாம் படங்களை நிதானமாகத் தான் தேர்வு செய்து நடிக்கிறார். வேலைக்காரன் படத்துக்காக, முதல் முறையாக, சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பதால், இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு பின், நயன்தாரா கலெக்டர் கேரக்டரில் நடிக்கும் அறம் படம் வெளியாக உள்ளது. 'அறம் படத்துக்காக, நயன்தாராவுக்கு கண்டிப்பாக தேசிய அளவில் விருது கிடைக்கும்' என, இப்போதே தகவல்கள் கசிவதால், உற்சாகத்தில் இருக்கிறார், அவர்.