ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்னும், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு, ஜி.வி.பிரகாஷை நெருங்கவே முடியாது போலிருக்கிறது; சார், அவ்வளவு பிசி.
செம, அடங்காதவன், 4ஜி, சர்வம் தல மயம், அய்ங்கரன், 100 சதவீதம் கடலை, குப்பத்து ராஜா என, ஜி.வி.,யின் கால்ஷீட் டைரி, நிரம்பி வழிகிறது. இவர் நடிப்பில், கடைசியாக வெளியான, புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் சரியாக போகவில்லை; ஆனாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தபடி இருக்கின்றன.
'தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தால் தான், சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும். அதனால், எனக்கேற்ற கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறேன். கண்டிப்பாக, இனி வரும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும்; ரசிகர்களின் நம்பிக்கையை பெறுவேன்' என்கிறாராம், ஜி.வி.