‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சென்னை : ஆதார் தொடர்பான வழக்கில் தனி மனித ரகசியம் அடிப்படை உரிமையே என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுப்பற்றி கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "ஆதார் வழக்கில் தனி மனித ரகசியம் அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதற்கு நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிப்பது இந்தியாவை உருவாக்கும் தருணங்கள்" என்று கூறியிருக்கிறார்.