ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய் வேடத்தில் ரன்பீர் நடிக்க, ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சஞ்சய் தத் படத்தின் டீசரை, வருண் தவான் நடிப்பில் வெளியாக உள்ள ஜூட்வா படத்துடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஜூட்வா 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ மூத்த அதிகாரி விஜய் சிங்கிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... "ஜூட்வா-2 படத்துடன் வேறு எந்த டீசர் அல்லது டிரைலர் வெளியிடுவதாக உறுதியாகவில்லை, இதுகுறித்து எந்த தகவலும் இல்லை" என்றார்.
ஜூட்வா 2 படம் வருகிற செப்., 29-ம் தேதி, சஞ்சய் தத் வாழ்க்கை 2018, மார்ச் 30-ம் தேதி ரிலீஸாக உள்ளது.