பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பூமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் சஞ்சய் தத், அடுத்தப்படியாக நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தெலுங்கில் தேவா கட்டா இயக்கத்தில், சர்வானந்த் நடிப்பில் வெளியான அரசியல் படம் பிரஸ்தானம். சர்வதே பட விழாக்களில் எல்லாம் பங்கேற்று ரசிகர்களை பாராட்டை பெற்ற இப்படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். இதில் சஞ்சய் தத்தை நடிக்க பேசி வருகிறார்கள். இயக்குநர் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் தேர்வு நடக்கிறது. எல்லாம் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பை முறையாக வெளியிட உள்ளார்கள்.