'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அசின் வடக்கு பக்கம் கோலோச்சி ( ஒரு காலத்தில்.?!) வந்தாலும் இங்கு தெற்கே., மீண்டும் முகாம் இடும் முடிவில் இருக்கிறாராம். இதற்காக முன்னணி இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து தூது விட்டு வரும் அம்மணிக்கு எந்த வாய்ப்பும் கிட்டுவதாக இல்லை! இது பற்றி., அசினிடம் கேட்டால், என்னை அவுக கூப்பிட்டாக., இவுக கூப்பிட்டாக.. நான் தான் இந்தியில் இன்னும் பிஸி ( நம்புவோம்...) என்பதால் நோ சொல்லிவிட்டேன்! என்று கூசாமல் பொய் பேசி வருகிறாராம்! இதெப்படியிருக்கு பாருங்க! அம்மணி சின்னத்திரை ஷோக்களில் கூட தலைகாட்ட தயாராகிவிட்டார் என்பது கொசுறுத் தகவல்!