பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெளி நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வந்த தனுஷ், கடந்த சில வருடங்களாக தனது சொந்த நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்போது தனுஷ் அடுத்து, 'ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ்' நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
'மெர்சல்', 'சங்கமித்ரா' ஆகிய படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இந்த தகவலை நேற்று மாலை சென்னையில் நடந்த 'மெர்சல்' ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷே தெரிவித்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை', கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.