‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் சைப் அலிகான், தற்போது காலா கண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷ்த் வர்மா இயக்குகிறார். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக சைப் அலிகான், ஆப்கன் போர் வீரனா நடிக்க உள்ளார். இப்படத்தை ஹனி தயாரிக்கிறார். இயக்குநர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து நல்ல இயக்குநரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. எல்லாம் முடிவானதும் படம் பற்றிய முழுவிபரம் வெளியாகும் என தெரிகிறது.