'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வருகிறது. சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார். இரண்டு வேடங்களில் நடிக்கும் வருண் தவான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ், டாப்சி நடிக்கின்றனர். டேவிட் தவான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் இப்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் காரிலிருந்து ராஜா, பிரேம்(வருண் தவான்) இருவரும் இறங்குகின்றனர். ஒருவர் குறும்புதனமாகவும், மற்றொருவர் அமைதியாகவும் காரிலிருந்து இறங்குகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வருகிற 21-ம் தேதி டிரைலரும், செப்., 29-ம் தேதி படமும் ரிலீஸாகிறது.