தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஏ ஜென்டில்மேன்". இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணா டிகே மற்றும் ராஜ் இயக்கியுள்ளனர். இப்படத்தில் முத்தக்காட்சி ஒன்று இருப்பதாகவும், அதை சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பக்லஜ் நிக்லாணி நீக்கிவிட்டதாகவும் செய்தி வெளியானது. இதுகுறித்து ஜென்டில்மேன் படத்தின் ஆடியோ வெளியீட்டில் பங்கேற்ற சித்தார்த் மல்கோத்ராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ஜென்டில்மேன் படத்தில் முத்தக்காட்சி இருக்கிறது, எதுவும் நீக்கப்படவில்லை என்றார். ஜென்டில்மேன் படம் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.