ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக டைகர் ஜிந்தா ஹே படம் உருவாகி வருகிறது. சல்மான் கான், கத்ரீனா கைப் நடிக்கின்றனர். அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தில் இருந்து ஒரு புதிய ஸ்டிலை வெளியிட்டுள்ளனர். ரொமான்ட்டிக் ஸ்டில்லாக இது வெளியாகியிருக்கிறது. சல்மான் கானின் முகம் தெரியவில்லை, அவர் திரும்பிய படி இருக்க, கத்ரீனா அவரை அணைத்தபடி உள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் படம் ரிலீஸாக உள்ளது.