Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருள்நிதியை வைத்து அரசியலை அலசும் கரு.பழனியப்பன்

16 ஆக, 2017 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Arulnidhi-in-Karu-Palaniappan-film

சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக வெளிப்படையாக கூறுபவர் இயக்குநர் கரு பழனியப்பன். "பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம்" போன்ற படங்களை இயக்கியவர், மந்திரப் புன்னகை படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்நிலையில், நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது படம் இயக்க உள்ளார். இப்படம் சமகால அரசியலை அலசும் படமாக உருவாக உள்ளது. ஹீரோவாக அருள்நிதி நடிக்கிறார். மரகத நாணயம் படத்தை தயாரித்த ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். தற்போது நிலவும் அரசியல் சுழலுக்கு ஏற்றபடி இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் ஆரம்பமாக உள்ளது.

Advertisement
இங்கே 25 கோடி... அங்கே 4 கோடி... விஐபி 2 சாதனைஇங்கே 25 கோடி... அங்கே 4 கோடி... விஐபி 2 ... இன்று புதிய பிரபலம், பிக் பாஸ் தந்த அதிர்ச்சி இன்று புதிய பிரபலம், பிக் பாஸ் தந்த ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in