பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தர்மேந்திரா அவரது மகன்கள் சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான படம் யமலா பகலா தீவானா. இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வந்தது. ஆனால் தோல்வியை தழுவியது. இப்போது யமலா பகலா தீவானா-3 உருவாகி வருகிறது. பஞ்சாப் இயக்குநர் நவனீத் சிங் இயக்க, சன்னி தியோல் மற்றும் ஜெயந்திலால் கதா இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டிலோ வெளியிட திட்டமிட்டுள்ளனர்.