ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் நடிப்பில் கடந்தவாரம் வெளியன்று வெளியாகி உள்ள படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". வீட்டுக்கு வீடு கழிப்பறை அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால் வசூலும் சிறப்பாக உள்ளது. படம் வெளிவந்த மூன்று நாட்களில் ரூ.51.45 கோடி வசூலித்திருக்கிறது. சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் சுதந்திர தினம் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் வசூல் நன்றாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 3000 தியேட்டர்களில் வெளியானது. தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அக்ஷ்ய் குமாரின் இந்தப்படமும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இணையும் என தெரிகிறது.