ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரியங்கா சோப்ராவை வைத்து மேரிகோம், ஐஸ்வர்யா ராயை வைத்து சரப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார், இப்போது, சஞ்சய் தத்தை கொண்டு பூமி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளது. பூமியை தொடர்ந்து ஒரு படத்தை இயக்க உள்ளார் ஓமங். இதில் நடிக்க நடிகை கரீனா கபூரை அணுகியிருக்கிறார். ஆனால் அவர் கதையை படித்து விட்டு நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இப்போது வேறு நடிகையை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார் ஓமங்.