பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜூனியர் என்டிஆர்., நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்ற படம் டெம்பர். இப்படம் இப்போது ஹிந்தியில் ரீ-மேக்காக உள்ளது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ரோகித் ஷெட்டி இயக்குகிறார். இத்தகவலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைப்பே நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கத்ரீனா இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார். ஒருவேளை அவர் சம்மதம் சொன்னால் ரன்வீரும், கத்ரீனாவும் இணைந்து நடிக்கும் முதல்படமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ஆரம்பமாக உள்ளது.