'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம், வருண் தவான் நடிப்பில் உருவாகி வருகிறது. வருண் இரண்டு வேடங்களில் நடிக்க, அவருடன் ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்சி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். டேவிட் தவான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவுற்ற நிலையில் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி ஜூட்வா-2 டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ஜென்டில்மேன் படத்துடனும் ஜூட்வா-2 டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூட்வா 2 படம் வருகிற செப்., 29-ம் தேதி ரிலீஸாகிறது.