Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் நடிக்கிறார் ஜூனியர் சூப்பர் ஸ்டார் டைட்டில் வின்னர் பாவாஸ் | தொட்ரா படத்தில் தமிழ் நாட்டை உலுக்கிய 2 உண்மை சம்பவங்கள் | தனிநபர்களுக்காக மெர்சல் காட்சிகளை நீக்கக் கூடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் | கோலி சோடா 2 மூலம் நடிகராகிறார் கவுதம் மேனன் | தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் திருமணம்: ராஜ் டிவி இயக்குனர் மகளை மணக்கிறார் | மெர்சலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | ஜிஎஸ்டி எதிர்த்து நவம்பரில் தெலுங்கு, தமிழ் திரையுலகத்தினர் ஸ்டிரைக் | கோல்மால் அகைன் முதல் நாள் வசூல் எவ்வளவு? | முதல் நாளில் 4.80 கோடி வசூலித்த சீக்ரட் சூப்பர்ஸ்டார் | கார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி சங்கர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆஸ்திரேலியாவில் இந்திய தேசிய கொடி ஏற்றிய ஐஸ்வர்யா ராய்..!

13 ஆக, 2017 - 16:25 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-rai-hosted-indian-national-flag-in-melbourn

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கோலாகலமாக துவங்கியுள்ளது.. இந்தவிழாவில் இந்தியா மற்றும் அதன் துணைக்கண்டங்களை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. உலகமெங்கிலும் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொளும் இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த திரைப்பட விழா கொண்டாட்டத்தின்போது நமது இந்திய தேசியகொடியை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் சேர்ந்து ஏற்றினார்கள். மேலும் நமது தேசிய கீதத்தை அங்குள்ளவருடன் இணைந்தும் பாடினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நமது தேசிய கொடியை ஏற்றிய முதல் நடிகையும் இவர் தான். “70 வது இந்திய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் இங்கே நம் தேசிய கொடியை ஏற்றியது எனக்கும் எனது மகள் ஆரத்யாவுக்கும் பசுமையான நினைவுகளாக பதிந்திருக்கும்” என் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்...


Advertisement
ராம் லகான் ரீமேக் கிடப்பில் போடப்பட்டது ஏன்? ரோஹித் ஷெட்டி விளக்கம்ராம் லகான் ரீமேக் கிடப்பில் ... தமிழில் தேரி மெஹர்பானியா-2 தமிழில் தேரி மெஹர்பானியா-2


வாசகர் கருத்து (6)

Ahamed Ibrahim - Chennai,இந்தியா
14 ஆக, 2017 - 14:02 Report Abuse
Ahamed Ibrahim தேசிய கொடியை ஏத்த இவர் தகுதியானவர் இல்லை
Rate this:
vasan - doha,கத்தார்
14 ஆக, 2017 - 10:36 Report Abuse
vasan முதலில் ஒரு நல்ல உடலை மறைக்கும் ஆடையை அணிந்து பெண்ணாக வந்து கொடியை ஏற்று....வட இந்தியர்களுக்கு வேறு நல்ல ஆட்கள் இல்லையா சமூக ஆர்வலர்கள் எவ்வளவோ பேர் உள்ளனர்...
Rate this:
Madhavan - Mumbai,இந்தியா
14 ஆக, 2017 - 05:09 Report Abuse
Madhavan நல்ல இந்திய ஆடை அணிந்து இருந்து இருக்கலாம்
Rate this:
appaavi - aandipatti,இந்தியா
14 ஆக, 2017 - 00:34 Report Abuse
appaavi எத்தனை பேர் தேசிய கொடியை பார்த்து சல்யூட் அடித்திருப்பார்கள்...
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
13 ஆக, 2017 - 17:13 Report Abuse
Dol Tappi Maa இந்திய மக்களுக்கு வரி கொடுக்காமல் வெளிநாட்டில் பதுக்கிய பணமா பேப்பர் இல் இவர் பெயரையும் உள்ளது . இவர் தான் இந்திய தேசிய கொடியை ஏற்ற தகுதியானவரா? வெளிநாட்டிலும் வந்து நேர்மையான அரசாங்களை பார்த்து கூட நீங்கள் திருந்த வில்லை என்றால் என்ன சொல்வது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in