'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
டைரக்டர் சூர்ஜித் சிர்கார், நடிகர் ஷாருக்கானை வைத்து படம் ஒன்று இயக்கப் போவதாகவும், இப்படம் இந்திய ராணுவத்தை மையமாகக் கொண்டது எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் செய்திகள் கசிந்தன. ஆனால் இந்த தகவலை சூர்ஜித் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து சூர்ஜித் கூறுகையில், இல்லை. நான் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவில்லை. இது தவறான தகவல். இது போன்ற தகவல்கள் எப்படி வெளியாகிறது என்றே தெரியவில்லை. என்னால் கணிக்கவே முடியவில்லை. நான் எனத அடுத்த படத்தை வருண் தவானை வைத்து அக்டோபர் என்ற படத்தை இயக்க உள்ளேன். இதையும் ஏற்கனவே அறிவித்து விட்டேன் என்றார். அக்டோபர் படம் 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது.