இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல நடிகை பூஜா பட், ஜிஸ்ம் படத்தின் 3 ம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பூஜா பட் இதனை உறுதி செய்துள்ளார்.
அவர் கூறுகையில், ஜிஸ்ம் 3 படத்தில் சிற்றின்பங்கள் அதிகம் இருக்கும். 3 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு இடையேயான காதல் மற்றும் காமம் பற்றிய படம் என்றார். இப்படத்தில் 3 நாயகிகள் வேடத்தில் அனைவருக்கும் பரிச்சயமான நடிகைகளை நடிக்க வைக்கவும், அதே சமயம் கதாநாயகர்கள் வேடங்களில் புது முக ஆண்களை நடிக்க வைக்கவும் பூஜா பட் திட்டமிட்டுள்ளாராம்.
ஜிஸ்ம் படத்தில் பிபாசா பாசுவும், ஜான் ஆபிரகாம் நடித்திருந்தனர். அதனால் இந்த படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனையும், அவருக்கு ஜோடியாக ரன்தீப் ஹூடாவையும் நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது.