டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதை அடுத்து, அப்படத்தின் இரண்டு வேடங்களிலும், மாறுபட்ட பர்பாமென்சை கொடுத்து, மறுபடியும் மார்க்கெட்டை, 'ஸ்டெடி' செய்ய தயாராகிறார், வடிவேலு. அதன்காரணமாக, தற்போது, விஜய்யின், மெர்சல் உட்பட சில படங்களில், காமெடியனாக நடித்திருக்கும் வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி - 2 படத்தில் நடித்து முடிக்கும் வரை, காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.
— சி.பொ.,