'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொலைக்காட்சிகளில் காமெடி ஷோ நடத்தி வந்தவர் கபிர் சர்மா. இவர் நடத்தி வரும் காமெடி நைட்ஸ் வித் கபில் ஷோ மிகவும் பிரபலம். டிவியில் கிடைத்த புகழை கொண்டே கிஸ் கிஸ்கோ பியார் கரூன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கபில். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இப்போது பிராங்கி என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராஜிவ் திங்கரா இயக்கும் இப்படத்தை கபிலே தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை டுவிட்டரில் அறிவித்துள்ளார் கபில்.
அதில், பிராங்கி படம் 2017, நவ., 10-ம் தேதி ரிலீஸாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆசியும், ஆதரவும் வேண்டும், அனைவருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.