ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ஸ்பைடர். ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டியிருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் ஸ்பைடர் படத்தின் அதிரடி டிரைலர் ஒன்றை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த டிரைலர் ரசிகர்களின் இன்னும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.