ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் நடிப்பில் இதுவரையில்லாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் படம் விவேகம். விவேகம் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்றது. தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், விவேகம் படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களில், கர்நாடக இசைப்பாடலான காதலாட பாடலும், சர்வைவா பாடலும் தான் அஜித்திற்கு மிகவும் பிடித்த பாடலாம்.