'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்தவாரம் ஷாரூக்கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான படம் ஜப் ஹாரி மெட் சாஜல். இம்தியாஸ் அலி இயக்கி இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. படம் லேட் பிக்கப் ஆகும் என ஷாரூக்கான் கூறியிருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித் அனுஷ்கா சர்மா, ஷாரூக்கானிடத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்விபரம் வருமாறு...
நானும், எனது சகோதரரும் நிறைய முறை ஷாரூக்கானை எங்களது தயாரிப்பில் நடிக்க வைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம். என்னுடைய படத்தில் அவரை நடிக்க சொல்லி நான் தயங்காமல் கேட்பேன், அவரும் மறுப்பு சொல்ல மாட்டார். ஷாரூக், டியர் ஜிந்தகி போன்ற படங்களில் நடித்தார். இதில் ஆலியாபட் தான் முதன்மை நாயகி என்றாலும் ஷாரூக்கான் தன் ரோலை சிறப்பாக செய்திருப்பார். ஷாரூக்கான் போன்று மற்ற நடிகர்களும் இதுமாதிரியான வேடங்களில் நடிக்க வேண்டும். டியர் ஜிந்தகி மாதிரி வருடத்திற்கு ஒரு படத்திலாவது ஷாரூக்கான் நடிக்க வேண்டும்.
இவ்வாறு அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.