தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நானும் ரவுடிதான், மாவீரன்கிட்டு படங்களுக்குப்பிறகு பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் பார்த்திபன். உதயநிதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரு நாள் கூத்து, நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் பார்த்திபன் மகளாக நடித்திருக்கும் அவர், தனக்கு பார்த்திபன் நிறைய நடிப்பு கற்றுக்கொடுத்ததாக சொல்கிறார்கள்.
அதுகுறித்து நிவேதா பெத்துராஜ் மேலும் கூறுகையில், பார்த்திபன் எனது அப்பாவாக நடிக்கிறார் என்றதும் சந்தோசமாக இருந்தது. அதேசமயம், அவர் பெரிய நடிகர். அவருடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்கிற பயமும் எனக்கு ஏற்பட்டது. நான் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்தபோது படபடப்புடன் நிற்பதைப்பார்த்த பார்த்திபன், எந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று எனக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தார். அதனால் இந்த படத்தில் நானும் ஓரளவு நன்றாக நடித்திருப்பதாக நினைக்கிறேன். எனக்கு கிடைக்கிற கிரிடிட் எல்லாம் அவரைத்தான் சாரும் என்கிறார் நிவேதா பெத்துராஜ்.