ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தங்கல் படத்தை தொடர்ந்து நடிகர் அமீர்கான், அடுத்தப்படியாக சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் பற்றி பேசும்போது...
தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் இரண்டு படங்களுமே பெண் பிள்ளைகளுக்கு அதிகாரமளித்தலை பற்றி தான் பேசப்போகிறது. ஆனால் இரண்டு படங்களும் வித்தியாசமான கதையில் பயணிக்கும். பொதுவாக ஆண் பிள்ளைகளை நடத்துவது போன்று பெண் பிள்ளைகளை நடத்துவது கிடையாது. ஆனால் இந்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் அப்படி இருக்காது. பெண் பிள்ளைகளுக்கும் அதிகாரமளித்தலை பற்றி பேசும் என்கிறார் அமீர்.
சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை அமீர்கான் தான் தயாரிக்கிறார். அக்., 19-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.