Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜ்மல் - ராதிகா ஆப்டே நடிக்கும் வெற்றிச் செல்வன்

09 ஜன, 2012 - 09:23 IST
எழுத்தின் அளவு:

கோ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அஜ்மல் புதிதாக நடித்து வரும் படத்திற்கு வெற்றிச்செல்வன் என்று பெயரிட்டுள்ளனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மூன்று பேர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த படத்தில், அஜ்மல் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டே நடிக்கிறார். இவர் ரத்த சரித்திரம் படத்தில் விவேக் ஓபராய் ஜோடியாக நடித்தவர்.

அஜ்மலுடன் இணை கதாநாயகர்களாக பின்னணி பாடகர் மனோ, ஷெரீப் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைக்கிறார். கதை - திரைக்கதை - வசனம் எழுதி டைரக்டர் ருத்ரன் இயக்குகிறார். இவர் 100க்கும் அதிகமான விளம்பர படங்களை இயக்கியிருப்பதுடன், `யாவரும் நலம் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சிருஷ்டி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்துக்காக தற்போது சென்னையில் வளர்ந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

selvam - chennai,இந்தியா
09 ஜன, 2012 - 16:30 Report Abuse
 selvam அடே மானம் ரோசம் இல்லாத வெக்கம் கெட்ட தமிழ் மக்களே உங்களுகு குடிக்க தண்ணீர் தராத மலையாள ஆட்களை வைத்து படம் எடுகிரிர்களே! ஏற்கனவே பாதி நடிகைகள் அங்கிருந்து இருகின்றனர். இதில் நடிகர்கள் கூடவா அங்கிருந்து இறகுகிரிர்கள்.
Rate this:
முஹம்மத் - mumbai,இந்தியா
09 ஜன, 2012 - 12:50 Report Abuse
 முஹம்மத் ஆல் THE VERY BEST MR.AJMAL
Rate this:
முஹம்மத் - mumbai,இந்தியா
09 ஜன, 2012 - 12:50 Report Abuse
 முஹம்மத் ஆல் THE VERY BEST MR.AJMAL
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in